Tuesday, September 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு

ஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு

அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானாக்காவின் வீட்டிற்கும் அவரது தேவாலயத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அங்கு 20 காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இரவு பகலாக பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பில் காவல்துறை பேச்சாளரிடம் எமது செய்தி பிரிவு வினவியது.

சில பகுதிகளில் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவ்விடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles