டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அண்மையில் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கினார்.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் கணக்கில் பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார்.
முதலில் கருத்து சுதந்திரம் தொடர்பில் பேசிய அவர், ட்விட்டரை மகிழ்ச்சியாக பயன்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.
அத்துடன், பிரபல வர்த்தக நாமமான கொக்கா கோலா நிறுவனத்தை அடுத்து விலைக்கு வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.