Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை தொடர்பில் இந்திய நிதியமைச்சர் முக்கிய கோரிக்கை

இலங்கை தொடர்பில் இந்திய நிதியமைச்சர் முக்கிய கோரிக்கை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடம் இலங்கை தொடர்பான முக்கியமான கோரிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார்.

இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவித்து யுக்ரைனுக்கு வழங்குவதைப் போல அதிக கடன் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.

இதிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து நிர்மலா சீதாராமன் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles