இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஜோ ரூட் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் 81ஆவது தலைவராக பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.