Monday, May 5, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் உயிரிழப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் உயிரிழப்பு

அப்புத்தளையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.

இதில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர் வீதியோரமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறப்பதற்கு முன்னர் அங்கிருந்த சிலரிடம் அவர் குடிப்பதற்கு நீரை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles