Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'GotaGoGama'வை அகற்ற நடவடிக்கை - Exclusive Video

‘GotaGoGama’வை அகற்ற நடவடிக்கை – Exclusive Video

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக 18 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், ‘கோட்டாகோகம’வை (GotaGoGama) அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அங்கிருந்த பெயர் பலகைகள் மற்றும் பதாகைகள் என்பன அகற்றப்படும் காணொளிகள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles