Wednesday, April 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு“மைனாகோகம” போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சி

“மைனாகோகம” போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சி

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்னால் “மைனாகோகம” என்ற முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles