அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 355 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.
நேற்று (27) மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக பதிவாகியிருந்தது.