Monday, July 21, 2025
28.4 C
Colombo
அரசியல்நாட்டை விட்டு செல்ல தயாராகும் அரசியல்வாதிகள்

நாட்டை விட்டு செல்ல தயாராகும் அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல தகவல் வழங்கியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிலரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதற்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles