Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவுப்பொதி - தேநீரின் விலைகள் அதிகரிக்குமாம்

உணவுப்பொதி – தேநீரின் விலைகள் அதிகரிக்குமாம்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றூண்டிகளின் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles