Friday, August 1, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று சர்வதேச காகங்கள் தினமாகும்

இன்று சர்வதேச காகங்கள் தினமாகும்

இன்று சர்வதேச காகங்கள் தினமாகும்.

உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் முக்கிய பேசுபொருளாக காகங்கள் காணப்படுகின்றன.

நம் நாட்டில் இரண்டு வகையான காகங்கள் உள்ளன.

அவை வீட்டுக் காகங்கள், கருப்புக் காகங்கள் என அழைக்கப்படுகின்றன.

வீட்டு காகங்கள் ஓரளவு சாம்பல் நிறத்தில் இருக்கும், அதே நேரத்தில் கருப்பு காகங்கள் கருமை நிறத்தில் இருக்கும்.

இதேவேளை, இன்று இலங்கையின் பிரபல அரசியல்வாதியின் ஜன்ம தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles