அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கை கீழ்வருமாறு:


