Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles