டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.
பிரபல சமூக வலைத்தளமாக ட்விட்டரை அவர் 44 பில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அது இலங்கை நாணய மதிப்பில் 14, 620, 000, 000, 000 ரூபாவாகும்.