Friday, May 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை அதிகரித்தது

சீமெந்து விலை அதிகரித்தது

50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த மாதம் முதலாம் திகதி அதன் விலை 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

அதன்படி 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் புதிய விலை 2750 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles