Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை மேலும் அதிகரிப்பு

எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.

இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தினார்.

இன்று (26) நள்ளிரவுடன் 12.5 கிலோ சமையல் எரிவாயு 4.860 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

இதன்படி 2675 ரூபாவாக இருந்த எரிவாயு 12.5 கிலோ கொள்கலன் 2185 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

5kg 1945 ரூபாவாகவும். 2.3kg 910 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles