Sunday, May 4, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து வத்திக்கானில் சிறப்பு ஆராதனை

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து வத்திக்கானில் சிறப்பு ஆராதனை

வத்திக்கான் நகரில் உள்ள புனித பீட்டர்ஸ் பெஸிலிக்கா தேவாலயத்தில் இடம்பெறும் சிறப்பு ஆராதனையில் கலந்துக்கொள்வதற்காக புனித பாப்பரசர் வருகை தந்துள்ளார்.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்த சிறப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, இலங்கையிலிருந்து பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் வத்திக்கான் நோக்கி பயணமாகினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles