பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (25) வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்க உள்ளார்.
கடந்த 21ஆம் திகதி பேராயர் தலைமையிலான குழுவொன்று வத்திகானுக்கு பயணித்தது.
பாப்பரசரைஅண்மையில் சந்தித்த போது கர்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.