இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் சிறிதளவு குறைப்பு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும், டொலர் பெறுமதி அதிகரிப்பின் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.