இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர, உயர்தர மற்றும் 5ம் தர புலமைப் பரிசில் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி,
2021 க.பொ.த (சா/த) பரீட்சை – மே 23 முதல் ஜூன் 1 வரை
2022 க.பொ.த (உ/த) பரீட்சை – ஆகஸ்ட் 17 முதல் நொவம்பர் 12 வரை
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை – ஆகஸ்ட் 16