தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
சில பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, இருவேறு பகுதிகளில் நாய்க்கும் கழுதைக்கும் சிவப்பு நிற சால்வை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.