Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவு

தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவு

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.

அதற்கமைய, தெற்காசியாவிலேயே அதிக எரிபொருள் விலை இலங்கையில் பதிவாகியுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அந்நாடுகளின் நாணய மதிப்பின் படி) இந்தியாவில் 113.19 ரூபாவாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாவாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாவாகவும், பங்களாதேஷில் 87.49 டாக்காவாகவும் பதிவாகிறது.

தற்போது இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும்,இ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 289 ரூபாவாகவும் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles