கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கே. டி. சமிந்த லக்ஷான் என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

