லிட்ரோ நிறுவனம் தமது எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என தெரிவிக்கப்படுகிறது.