Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உலகம்உக்கிரமடைந்து வரும் ரஷ்ய - யுக்ரைன் போர்

உக்கிரமடைந்து வரும் ரஷ்ய – யுக்ரைன் போர்

யுக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போர் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், யுக்ரேனில் மரியபோல் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்கின்றன.

அதற்கமைய, யுக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் பெறுமதியான யுத்த உபகரணங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் உலகப் பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles