Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுCSKவினால் 100 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டார் மதீஷ பத்திரன

CSKவினால் 100 இலட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டார் மதீஷ பத்திரன

சென்னை சூப்பர்கிங்ஸ் (CSK) அணி, இலங்கை கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரனவை ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னைக்காக விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எடம் மில்னேவுக்குப் பதிலாக அவர் 100 இலட்சம் ரூபாவுக்கு (இலங்கை நாணய மதிப்பில்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான CSK இன் ஆட்டத்தில் மில்னே காயமடைந்து, அணியில் இருந்து விலகினார்.

19 வயதான மித வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன, 2020 மற்றும் 2022 இல் இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்திருந்தார்.

அவர் 20 இலட்சம் இந்திய ரூபாவுக்கு சென்னையால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles