Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்புக்கனை ஊரடங்கு நீக்கம்

ரம்புக்கனை ஊரடங்கு நீக்கம்

ரம்புக்கனை காவல்துறை பிரிவில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அத்துடன், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து அங்கு அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (21) காலை 5 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles