மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித்தலைவருமான கிரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொலார்ட் இதனை அறிவித்துள்ளார்.