Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் - லிட்ரோ

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் – லிட்ரோ

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று நேற்று (20) நாட்டை வந்தடைந்த போதிலும், அது தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஏப்ரல் 24ம் திகதி எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 25ம் திகதி முதல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles