Saturday, November 1, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவும் இந்தியாவும் பங்களாதேஷும்

இலங்கைக்கு உதவும் இந்தியாவும் பங்களாதேஷும்

இலங்கைக்கு இந்தியா மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது.

எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடன் உதவி வழங்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பங்களாதேஷ் ஏற்கனவே வழங்கிய 450 மில்லியன் டொலர் பணப்பரிமாற்ற உதவி காலாவதியாகிறது.

இந்த கடனை மீள செலுத்த வேண்டிய காலத்தை பங்களாதேஷ் பிற்போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles