Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி டீசல்

இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி டீசல்

இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக  மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தது.

கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு வகையைச் சார்ந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் மொத்தமாக 400,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles