Wednesday, May 7, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் மோதி இராணுவ சிப்பாய் பலி (Photos)

ரயிலில் மோதி இராணுவ சிப்பாய் பலி (Photos)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (19) மதியம் பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே (37) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles