ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பட்டுள்ளார்.