ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் பதிவாகியுள்ளது.
ன்று (20) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.