மாத்தறையில் போராட்டம் ஒன்றின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அரச எதிர்ப்பு போராட்டம் ஒன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.