120,000 மெட்ரிக் டன் நிலக்கரியை கொண்ட இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்படுகிறது.
விமான எண்ணெய் மற்றும் டீசல் அடங்கிய 2 சரக்கு கப்பல்களில் இருந்தும் எண்ணெய் இறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.