நாடாளுமன்ற இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இணையத்தளமும், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்களின் வர்த்தகம் சார்ந்த இணையத்தளங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தரவுகளை Anonymous ஹேக்கர்ஸ் வெளிப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் குறித்த இணையத்தளங்கள் செயலிழக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படும் இணையத்தளங்கள் கீழே: