எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனால் எரிபொருள் பௌசர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளதாக கூறி பௌசர் உரிமையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர்
எரிபொருள் பௌசர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் சேவையில் ஈடுபட தயார் என பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.