எதிர்வரும் இரு நாட்களுக்கு நாடு முழுவதும் மூன்று மணி நேரம் 20 நிமிடம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும்.
இதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம்
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் 2 கட்டங்களாக மின் வெட்டு அமுலாக்கப்படும்.