உணவு ஒவ்வாமை காரணமாக கோகல்ல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றின் 100 ஊழியர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோகல்ல முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.