Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் தொடருந்து மோதி இளைஞன் பலி

வவுனியாவில் தொடருந்து மோதி இளைஞன் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் தொடருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles