Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை 35மூ ஆல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (19) அறிவித்தது.

இதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபா என நிரணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று நள்ளிரவுடன் இது அமுலுக்கு வரும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டும் இந்த வாரத்தில் எரிபொருள் விலையை அதிகரித்ததை அடுத்து இவ்வாறு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles