Tuesday, August 5, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரியந்த கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை

பிரியந்த கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கைதான 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் வைத்து கடந்த வருடம் டிசம்பர் 3ஆம் திகதி அடித்து கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles