Thursday, July 31, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமாம்

தனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமாம்

இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு மாதாந்தம் 5,972 ரூபா போதுமானது என தெரிவிக்கப்படுகிறது.

2022 பெப்ரவரி மாதத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையின் படி, கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது.

அதற்கமைய, கொழும்பில் வசிக்கும் தனிநபரின் மாதாந்த வாழ்க்கை செலவு 6,482 ரூபாவாக காணப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles