Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுட்டதை ஒப்புக் கொண்டது காவல்துறை

சுட்டதை ஒப்புக் கொண்டது காவல்துறை

ரம்புக்கனையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்

இதனை அடுத்து எரிபொருள் தாங்கி ஒன்றை தீயிட முயற்சித்த போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles