Saturday, March 28, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நிலையங்களில் இனி கட்டுப்பாடு இல்லை

எரிபொருள் நிலையங்களில் இனி கட்டுப்பாடு இல்லை

எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கும் வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

எனினும் இந்த கட்டுப்பாடு உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles