Saturday, May 3, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுLIOC எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

LIOC எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

லங்கா ஐஒசி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருள் விலைகளையும் அதிகரித்துள்ளது.

இதன்படி அனைத்து வகையான பெற்றோல் ஒரு லீற்றர் 35 ரூபாவாலும், அனைத்து வகையான டீசல் ஒரு லீற்றர் 75 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

புதிய விலைகள் பின்வருமாறு:

பெற்றோல் 92 (ஒக்டேன்) – 338 ரூபா

ஒக்டேன் 95 – 367 ரூபா

பெற்றோல் யூரோ 3 – 347 ரூபா

ஒட்டோ டீசல் – 289 ரூபா

சூப்பர் டீசல் – 327 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles