Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பொடி மெனிக்கே' தடம் புரண்டது

‘பொடி மெனிக்கே’ தடம் புரண்டது

பதுளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ‘பொடி மெனிக்கே’ தொடருந்து தடம் புரண்டதால், மலையகப் பாதையில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இன்று (18) காலை 8.40 அளவில் குறித்த தொடருந்து தரம்புரண்டதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles