Tuesday, September 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்வணிகம்பங்கு சந்தைக்கு பூட்டு

பங்கு சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை இன்று (18) முதல் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபை மற்றும் கொழும்பு பங்குத் தரகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles