Saturday, March 28, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதவறை ஒப்புக் கொண்டார் ஜனாதிபதி

தவறை ஒப்புக் கொண்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.

அதில் இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, தாம் மேற்கொண்ட தவறான தீர்மானம் என்பதை ஜனாதிபதி ஒப்பு கொண்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துக்கு இன்னும் முன்னதாகவே சென்றிருக்கலாம்.

இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை தவறானது. மீண்டும் இரசாயன உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றுக்கே உள்ளது. தேவையான அரசியல் யாப்பு மாற்றத்தை ஏற்படுத்த, நாடாளுமன்றுக்கு ஒத்துழைக்க தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles